• Fri. Oct 10th, 2025

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அனுப்பிய செய்தி

Byadmin

Sep 12, 2025

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் வழிகாட்டியாக கூறப்படும் காமெனி பிராந்தியத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📍அமெரிக்காவை நம்ப முடியாது என்பதை, பிராந்திய அரசாங்கங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

📍அமெரிக்கா தனது சொந்த இலக்குகளை அடைய பிராந்தியத்தின் பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது

📍பிராந்தியத்தில் இஸ்ரேலை போராட வைப்பதற்கான ஒரு, கருவியாக அமெரிக்கா உள்ளது

📍 பிரச்சினைகளுக்கான தீர்வு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் ஒற்றுமையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *