பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எனது மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்வில் அவரது பின்னால் பலஸ்தீன கொடி உயர்த்தி பிடிக்கப்பட்ட போதே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நியாயமான காரணங்களை ஆதரிப்பதிலும், பாலஸ்தீனக் குறிக்கோளில் முன்னணியில் இருப்பதிலும் தான் பெருமைப்படுவதாகவும் இதன் போது ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.