நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும். நான் இஸ்ரேல் – காசா போரை நிறுத்திவிட்டேன், நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். ரஷ்யா, உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன்.
– அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் –