பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: 60 (40), ஜோர்ஜ் லின்டி 36 (22), டொனி டி ஸொர்ஸி 33 (16), குயின்டன் டி கொக் 23 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 3/26 [4], சைம் அயூப் 2/31 [4])
பாகிஸ்தான்: 139/10 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைம் அயூப் 37 (28), மொஹமட் நவாஸ் 36 (20), சஹிப்ஸடா பர்ஹான் 24 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 4/14 [4], ஜோர்ஜ் லின்டி 3/31 [3], லிஸாட் வில்லியம்ஸ் 2/21 [3.1], லுங்கி என்கிடி 1/35 [4])
போட்டியின் நாயகன்: ஜோர்ஜ் லின்டி