• Fri. Nov 28th, 2025

2026 பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Byadmin

Nov 7, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.30 க்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம், நடைபெற்றது. அதில், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *