பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவரால் அதனை மாத்திரம்தான் வழங்க முடிந்துள்ளது. இறைவன் நாம் உதவுகிறோமா, என்றுதான் பார்க்கிறான். எவ்வளவு கொடுக்கிறோம் என்று பார்ப்பதில்லை.
நம் நாட்டு மக்கள் அற்புதமானவர்கள். நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். இந்த அனர்த்த காலத்தில் ஒருவருக்கொருவர் உதவுவோம்.