நாட்டின் சீரற்ற வானிலை காரனமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சீர் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தை தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணம் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.