• Thu. May 28th, 2026

ஆஷஸிலிருந்து ஹேசில்வூட் விலகல்

Byadmin

Dec 11, 2025

குதி, கெண்டைக்கால் பின்தசைக் காயங்களால் அவதிப்படுவதையடுத்து எஞ்சியுள்ள ஆஷஸ் தொடரிலிருந்து அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட் விலகியுள்ளார்.

முதலாவது, இரண்டாவது போட்டிகளையும் தவறவிட்ட ஹேசில்வூட், எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டாரென அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை மூண்றாவது போட்டியில் அணிக்குத் திரும்ப அணித்தலைவர் பற் கமின்ஸ் தயாராகவுள்ளதாக மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *