• Sat. Apr 4th, 2026

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்

Byadmin

Dec 15, 2025

பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *