• Sat. Apr 4th, 2026

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு ; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

Byadmin

Jan 9, 2026

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற கிராமங்களில் கனமழையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *