ஜிந்தோட்டை நிலைமை கட்டுப்பாட்டில் – பாதுகாப்பும் தீவிரம்
காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைச்சம்பவங்களை அடுத்து அங்கு விரைந்துள்ள விசேட அதிரடிப்படையினர் தற்போது நிலைமையை சுமூகத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்திதியுள்ளனர்