• Sat. Apr 4th, 2026

தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு…

Byadmin

Nov 28, 2017

தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு……………………………………………………………

93 உள்ளுராட்சி மன்றங்களுக்களின் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக
தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *