• Sun. Oct 12th, 2025

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று…

Byadmin

Dec 4, 2017

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று…

2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று(04) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் சுகாதாரம், தேசிய மருத்துவம் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *