ஐக்கிய சமாதான கூட்டமைபின் செயலாளராக ஹஸனலி நியமனம்
ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு ஹஸனலி அவர்களை செயலாளர்நாயகமாக நியமித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்உறுதிப்படுத்தியுள்ளார். தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான முன்னனி ஆகியகட்சிகள் இணைந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பிற்கு ஹஸனலிஅவர்களை செயலாளர் நாயகமாக நியமித்து தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.