• Sat. Oct 11th, 2025

கட்டார் ரியாலுக்கு இலங்கையில் தடையில்லை – வதந்திக்கு மறுப்பு

Byadmin

Jun 6, 2017
கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால்இ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *