• Sat. Apr 4th, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு 1000 ரூபா அபராதம்

Byadmin

Dec 7, 2017

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு 1000 ரூபா அபராதம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2011/ 2012ம் ஆண்டு காலப் பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *