• Sat. Apr 4th, 2026

322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல்

Byadmin

Dec 11, 2017

322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல்

இலங்கை பொதுஜன முன்னணியானது கூட்டு எதிர்க் கட்சி உட்பட 20 அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி,  341 உள்ளுராட்சி சபைகளில் 322 சபைகளில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 14 உள்ளுராட்சி சபைகளுக்கு கூட்டணியிலுள்ள ஒரு கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *