இஸ்ரேல் பயங்கரவாத நாடு இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகள்
பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அப்பாவிகள் … இஸ்ரேலை பொறுத்தவரையில், அது ஒரு பயங்கரவாத நாடு, ஆம் அவர்கள்பயங்கரவாதிகள் ! என துருக்கி தலைவர் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இஸ்ரேலும் டிரம்மையும் குண்டுவீசிவிட்டு , அதை ‘ஆக்கிரமிப்பு நிலை’ என்றுகூறி, மோதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.