• Wed. Apr 8th, 2026

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைவு

Byadmin

Dec 22, 2017

(சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைவு)

எதிர்வரும் பிரதேசசபைத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியும் (SLFP My3)
பொதுஜன பெரமுனவும் (Mahinda கட்சி) ஒன்றுக்கொன்று ஆதரவுடன்
களமிறங்க முடிவுசெய்யதுள்ளது.

இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரதேசங்களில்
இலங்கை சுதந்திரக்கட்சி (SLFP) தனது ஆதரவை
பொதுஜன பெரமுனவுக்கு (மகிந்தவின் கட்சிக்கு) வழங்கும்.

பொதுஜனபெரமுனவின்  வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரதேசங்களில்
பொதுஜனபெரமுன தனது ஆதரவை  இலங்கை சுதந்திரகட்சிக்கு வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும்  இருகட்சியும் போட்டியிடும் பிரதேசங்களில்
இருகட்சிகளும் எந்தவித கருத்துமுரண்பாடுகளிலும் ஈடுபடாமல்
இருகட்சியும் இணைந்து  ஜக்கிய தேசயிகட்சிக்கு
எதிராக செயற்பட தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடுகளுக்கு முக்கிய காரணம்

தேர்தலின் பின்னர் இருகட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் நோக்கமே.
என ராவய பத்திரிகைக்கு கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தெரிவித்திருந்தனர்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்
டிலான் பெரேரா இலங்கை சுதந்திரக கட்சியின்
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரதேசங்களான  தெஹியத்தகண்டிய, பதியலாவ பகுதிகளில் இலங்கை சுதந்திரககட்சி
தமது ஆதரரவ பொதுஜனபெரமுனவுக்கு வழங்கும்
என தெரிவித்திருந்தார்.

ராவய பத்திரிகையுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மகிந்தானந்த அலுத்கமகே  இந்த இரண்டு கட்சிகளும்
ஒரு கட்சியின் ஆதரவாளர்கள்தான்.  சில சிறு கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்க
இருகட்சிகளும் இணைய வாய்ப்புகள்  உள்ளன என தெரிவித்தார்.

(நன்றி ராவய)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *