• Wed. Apr 8th, 2026

சுதந்திரக் கட்சியின், அவசர கூட்டம்

Byadmin

Dec 22, 2017

(சுதந்திரக் கட்சியின், அவசர கூட்டம்)

சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுவின் அவசர கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *