இவரை கடந்த சில நாட்களாக கானவில்லை என தந்தை எம்மிடம் உறுதி செய்தார்.
இவர் காணாமல் போன போது படத்தில் உள்ள உடையிலேயே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்ததுடன்
தயவுசெய்து இந்தப் பதிவினை share செய்து கண்டு பிடிக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்.
தொடர்பு இலக்கம் 0774659292
( தகவல் 25 December 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது)