(இஸ்ரேலுக்கு ஆதவாக குவாத்தமாலா !)
அமெரிக்காவுக்கு அடுத்ததாகத் தனது நாட்டு தூதரகத்தை ஜெருசலமுக்கு மாற்றப்போவதாக குவாத்தமாலா அறிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான குவாத்தமாலா அமெரிக்க ஆதரவு நாடாககாணப்படும் அதேவேளை அண்மையில் ஐ நாவில் அமெரிக்காவின்தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் குவாத்தமாலா அதற்கு எதிராகவாக்களித்திருந்தது.