(முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு படிப்பினை)
கண்டி திருத்துவ கல்லூரி கிரிகெட் அணியின் தலைவரும் தற்போதைய இலங்கை 19 வயதின் கிழ் அணியின் அங்கத்தவருமாகிய ஹசித போயகொட இவ்வாண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் வணிகப்பிரிவில் 3A சித்தி பெற்றுள்ளார்.
இவர் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தினால் படிப்பு பாலாய் போய்விடு என்ற மாயையைகொண்டுள்ளா எமது முஸ்லிம் சமூகத்துக்கு இது ஒரு தகுந்த முன்னுதாரணம் என்றே கூறலாம்.
இவரது எதிர்காலம் சிறப்பாக அமைய பிராத்திப்போம்.