(யார் பயங்கரவாதி என ஓட்டெடுப்புக்கு தயாரா.._ ஜாகிர் நாயக் சவால்)
எனது பேச்சுக்களையும் பிரவீன் தொகாடியாவின் பேச்சுக்களையும் ஒரு மணி நேரம் மீடியாக்களில் ஒளிபரப்பி ‘யார் பயங்கரவாதி’ என்று ஓட்டெடுப்பு நடத்த தயாரா..? என்று இந்திய ஊடகங்களுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் சவால் விடுத்துள்ளார்.