(மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை – வர்த்தமானி அறிவித்தல் 27 அன்று)
மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு, அவை தொடர்பான விபரங்கள் நாளை மறுதினம் (27) வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கம் தற்போது வழங்கியுள்ள தீர்வுகளானது சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகளுக்கு ஒரு நிலையான தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.