(“தனி அரசாங்கம் அமைக்க நாங்களும் தயார்” – சம்பிக்க)
எவராவது தனி அரசாங்கம் அமைக்கமுயற்சிப்பார்களாக இருந்தால் தனி அரசாங்கம்அமைக்க நாங்களும் தயார் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் பிரசார கூட்டம்ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் மஹிந்தராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை பறிக்கும் படிபரிந்துரை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.