(கட்சித் தலைவர்களுடன் நாளை பாராளுமன்றில் அவசர சந்திப்பு)
கட்சித் தலைவர்களுடன் நாளை(30) பாராளுமன்றில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பிற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.