(ஏ.எல்.எம் நஸீர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்)
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவ்விடத்தை நிரப்புவதற்காக அட்டாளைச்சேனை ஏ.எல்.எம் நஸீர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.