(பாராளுமன்ற தேர்தலை நடத்துக – மஹிந்த)
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று -12- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.