(எதிர்வரும் வெள்ளிக்கு முன்பதாக ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16) முன்பதாக ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.