(நல்லாட்சி அரசு நீடிக்குமா ? அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுதான்)
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக கூறியிள்ள அவர் மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் நல்லாட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.