• Sat. Oct 11th, 2025

நேற்று 7 பேர் பலியான அனர்த்தம்.. உரிமையாளர் போலீசில் சரண்

Byadmin

Feb 15, 2018

(நேற்று 7 பேர் பலியான அனர்த்தம்.. உரிமையாளர் போலீசில் சரண்)

கொழும்பு- கிரான்ட்பாஸ் பகுதியில் ​நேற்றைய தினம் இடிந்து வீ​​ழ்ந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று மாலை குறித்தக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமையில் இதில் சிக்குண்டு 7 பேர் பலியானதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கால் ஒன்று சத்திரிசிகிச்சையின் போது அகற்றப்பட்டுள்ளதாக ​வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *