(எல்பிட்டிய பிரதேச சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு)
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை இடைநிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணியில் வேட்பாளராக இணைந்து கொள்ளச் சென்ற மூன்று பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் மாதம் 03ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(15) தீர்மானித்துள்ளது. எவ்வித அடிப்படைக் காரணிகளும் இன்றி வேட்பாளர்களை நிராகரித்தமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.