(தற்போதைய அரசு தொடர்ந்தால் எமது ஆதரவை பெற முடியாது)
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை இவ்வரசு பெற முடியாது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.