(ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு அவசரமாக இரத்து செய்யப்பட்டது)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் இன்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவிருந்த சந்திப்பு அவசரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையிலான சந்திப்பு இந்து காலை இடம்பெறும் என ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.