(இன்று 12 மணி நேர நீர் வெட்டு)
இன்று(28) காலை 09.00 மணி முதல் வத்தளை, களனி, பேலியகொட, மஹர, பியகம, தொம்பே, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் அவசியமான புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாகவே நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.