• Sun. Oct 12th, 2025

அம்பாறையிலிருந்து வந்த, வேன் மீது தாக்குதல் (படங்கள்)

Byadmin

Mar 5, 2018

(அம்பாறையிலிருந்து வந்த, வேன் மீது தாக்குதல் – படங்கள்)

அம்பாறையில் இருந்து வந்து கொண்டு இருந்த வேன் கண்டி மெதமகணுவரையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. அல்மைய நாட்களில், இவ்வாறு பயணிகள் பஸ் மீது, தனியார் வானங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *