(திகன நகரில் மீண்டும் பதற்றம் …வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்)
தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று (05.3.2018) தகனம் ய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.