(புதுக்கடையில் மனித தலை மீட்பு!)
சற்றுமுன் (07.03.218) கொழும்பு புதுக்கடை அபூபக்கர் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாடி வைத்த நிலையில் மனித தலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.