• Sat. Oct 11th, 2025

 வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா்   பூங்கா

Byadmin

Jun 10, 2017
பொலிஸ் திணைக்களத்தின் 150 வது வருடத்தினை குறிக்கும் முகமாக  வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா்   பூங்கா வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் (08) திறந்து வைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் , குழுக்களின் பிரதித் தலைவா் செல்வம் அடைக்கலநாதன்,  மற்றும் மக்கள் பிரநிதிகள், வடக்கு சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மா அதிபா் பெர்ணாந்து, வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோன் ஆகியோறும்கலந்து கொண்டனா் .
-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *