(“முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை” – சவூதி இளவரசர்)
முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை என சவூதி அரேபிய முடிக்குறிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
CBS தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளதாக கல்ப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை எனவும் இஸ்லாம் கூறியுள்ள முறையில் கவுரவமான முறையில் ஆடை அணியாலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.