(மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார்)
மியான்மார் ஜனாதிபதி ஹிடின் கியாவ் ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தெரிவிக்கபடுகிறது.
தேர்தல் வெற்றியை அடுத்து இரு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த இவர் தன பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார்.
இன்னும் 7 நாட்களுக்குள் புதிய தலைவர் தெரிவு செய்யபாடுவார் என மியன்மார் அரசு தெரிவித்துள்ளது.