(நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது)
நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.