• Sun. Oct 12th, 2025

புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…

Byadmin

Apr 10, 2018

(புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…)

தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி நேற்று(08) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக செய்தித் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *