குருநாகல் மாவட்டம், வாரியபொல தேர்தல் தொகுதியில் மெல்லபொத, எபவள பிட்டிய கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கான (சேவா பியச) சேவை மைய நிலையம் இன்று 06.04.2010 மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், குருநாகல் மாவட்ட செயலாளர், வாரியபொல பி
ரதேச செயலாளர் மற்றும் முன்னாள் குருநாகல் நகரசபை உறுப்பினர் அப்துல் சத்தாரும் கலந்து கொண்டனர்.
துந்துவை, பெந்தோட்டையை சேர்ந்த பிரபல சமூக சேவையாளர்களான அப்துல் ஹாதி ரிழா மற்றும் அப்துல் ஹாதி சஹீர்தீன் ஆகியோரின் சொந்த செலவில் இந்நிலையம் கட்டப்பட்டு மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன் நோக்கம், இப்பகுதி வாழ் மக்களுக்கு ஒரே கூரையின், ஒரே நேரத்தில் கீழ் கிராம சேவகர், அபிவிருத்தி, விவசாய, சமுர்த்தி , சுகாதார (தாதி) உத்தியோகத்தர்கள் இந்நிலையத்தில் கடமையாற்றுவார்கள்.