(எதிர்வரும் 02 தினங்களுக்குள் புதிய அமைச்சரவை)
எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க செய்தித் திணைக்களத்தில் இன்று(11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.