உலக பேசுபெருளாக மாறியுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத்
பின் சல்மான் விரைவில் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின் சல்மான் விரைவில் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஹம்மத் பின் சல்மான் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
ஏழாம் மாத ஆரம்பத்தில் கொண்டாடப்படவிருக்கும் அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னதாக சவூதி அரசர் சல்மான் பதவி விலகி முஹம்மத் பின் சல்மானுக்கு முடிசூட்டுவார் என்ற செய்தி சவூதி அரச குடும்பத்திலிருந்து கசிந்திருக்கிறது.