(ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்)
காஷ்மீரில் பாஜக மிருகங்களால் 8 வயது சிறுமியான ஆசிபாவை கோவில் தேவஸ்தானத்தில் 8 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில்,
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிலர் அணிந்திருந்த டீ ஷர்டுகளில் இந்தியாவுக்கு பெண்களை அனுப்புவதாக இருந்தால் கவனமாக இருங்கள் என்றும், இந்தியாவில் மாட்டிற்கு இருக்கும் மதிப்பு கூட பெண்களுக்கு இல்லை என்றும் டீ ஷர்ட் அணிந்திருந்தனர்.
இவர்களின் வினோத போராட்டம் சர்வதேச செய்திகளில் உடனடியாக வெளியாகி சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தியாவுக்கு உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தியது.
அழகான இந்தியாவை பலாத்கார ஜனதா கட்சி அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறது.