(ஆசிபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்)
ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் நான் கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்..!
காரணம், நான் அந்த படிகளை மிதிக்கும்போது, அந்த குழந்தையின் அலறல் சத்தம் என் காதுகளை துளைக்கும்..!!
-மலையாள எழுத்தாளர், தேவிகா..!!!