• Sat. Apr 4th, 2026

400 கோடி ரூபா, வருமானத்தை ஈட்டி சாதனை

Byadmin

Apr 21, 2018

(400 கோடி ரூபா, வருமானத்தை ஈட்டி சாதனை)

புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சதொச கிளைகள் மூலம் 40 வீத விலைக்கழிவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித முறைப்பாடும் இதுவரை கிடைக்கவில்லை என அமைச்சின் பணிப்பாளர் இந்திக்க ரணதுங்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *